Tuesday, 11 September 2012


செல்லக்குட்டி வெல்லக்கட்டி - 2 [ முத்தம் 1]
எவ்வளவு
தந்தாலும் 
பெற்றாலும்
சலிக்கவே இல்லை
முத்தம் மட்டும்
உன்னிடம் மட்டும்
குட்டி தேவதையே!
- அன்புடன் ஓம்

No comments:

Post a Comment