Tuesday, 11 September 2012

sellakutti vellakkatti -6

இதற்கு இணையான 
சுகத்தை
நான் எங்கும் கண்டதில்லையே
குழந்தைகளை நெஞ்சோடு
அணைக்கின்ற சுகத்திற்கு
இணையாக
- அன்புடன் ஓம்

No comments:

Post a Comment