Thursday, 13 September 2012

எந்த வார்த்தையிலும்
இல்லாத தித்திப்பு
இருக்கிறது
அம்மு அம்முக்குட்டி
அம்முச் செல்லம்
என்று உன்னை
கொஞ்சும்போதும்
கெஞ்சும்போதும்

- அன்புடன் ஓம்

No comments:

Post a Comment